வருகிற 6-ந்தேதி நாடே திரும்பி பார்க்கும் அறிவிப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி


வருகிற 6-ந்தேதி நாடே திரும்பி பார்க்கும் அறிவிப்பு அமைச்சர் செங்கோட்டையன் பேட்டி
x

வருகிற 6 தேதி நாடே திரும்பி பார்க்கும் வகையில் அறிவிப்புகள் வெளியிடப்படும் என அமைச்சர் செங்கோட்டையன் கூறினார்.

சென்னை

தமிழக பள்ளி கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அளித்த பேட்டியில் கூறி இருப்பதாவது:-

மாணவர்களின் எதிர்காலத்தை கருதி 41 அறிவிப்புகள் வரும் 6ஆம் தேதி முதல்வர் அனுமதியுடன் வெளியிடப்படும். மாணவர்களின் எதிர்காலத்தை கருதி வரும் 6 ஆம் தேதி வெளியிடப்படும் அறிவிப்புகளை கண்டு நாடே திரும்பிப் பார்க்கும்.வாறு அவர் கூறினார்.

Next Story