முதல்–அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு; சட்டசபை கூட்டத்தொடர் பற்றி ஆலோசனை


முதல்–அமைச்சருடன் சபாநாயகர் சந்திப்பு; சட்டசபை கூட்டத்தொடர் பற்றி ஆலோசனை
x
தினத்தந்தி 7 Jun 2017 1:12 AM IST (Updated: 7 Jun 2017 1:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னை தலைமை செயலகத்தில் முதல்–அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சபாநாயகர் ப.தனபால் நேற்று சந்தித்து பேசினார். இந்த சந்திப்பு சுமார் அரை மணி நேரம் நீடித்தது.

சென்னை,

சட்டசபை கூட்டத்தொடர் 14–ந் தேதி தொடங்கும் என்று கவர்னரிடம் இருந்து அறிவிப்பு நேற்று முன்தினம் வெளியானது. அதை தொடர்ந்து முதல்–அமைச்சர் மற்றும் சபாநாயகர் சந்திப்பு நடந்திருப்பது குறிப்பிடத்தக்கது.


Next Story