ஜிஎஸ்டி வரி 28%-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் ஜெயக்குமார் வலியுறுத்தல்


ஜிஎஸ்டி வரி 28%-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் ஜெயக்குமார் வலியுறுத்தல்
x
தினத்தந்தி 11 Jun 2017 2:40 PM IST (Updated: 11 Jun 2017 2:39 PM IST)
t-max-icont-min-icon

கேளிக்கை தேவைகளுக்கு ஜிஎஸ்டி வரி 28%-ல் இருந்து 12 சதவீதமாக குறைக்க வேண்டும் என்று ஜிஎஸ்டி கூட்டத்தில் தமிழக நிதியமைச்சர் ஜெயக்குமார் வலியுறுத்தியுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் கூறியதாவது:

வரும் பேரவை கூட்டத்தொடரில் ஜிஎஸ்டி மசோதா தாக்கல் செய்யப்பட்டு நிறைவேற்றப்படும். தமிழகத்தில் தென்மாவட்டங்களில் உள்ள பீடி தொழில் மற்றும் பட்டாசு தயாரிக்கும் தொழிலுக்கு விதிக்கப்பட்டுள்ள வரியை குறைக்க வேண்டும். மத்திய அரசின் ஒரே வரி கனவை நிறைவேற்ற தமிழக அரசு முழுமையான ஒத்துழைப்பை நல்கும்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story