ஜெயலலிதாவின் சிகிச்சை செலவு ரூ.6 கோடியை கட்சி சார்பில் வழங்க முடிவு-வைகை செல்வன் பேட்டி
ஜெயலலிதாவின் சிகிச்சை செலவு ரூ.6 கோடியை கட்சி சார்பில் வழங்க முதல்-அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளதாக வைகைச்செல்வன் கூறியுள்ளார்.
சென்னை,
சென்னையில் அதிமுக அம்மா அணியின் வைகைச்செல்வன் செய்தியார்களிடம் கூறியதாவது:
கட்சியில் எந்தவித பிளவும் இல்லை.அனைவரும் முதல்வரின் கீழ் ஒற்றுமையாக செயல்படுகிறோம். முதல்-அமைச்சர் பழனிசாமி மற்றும் தினகரனுக்கு இடையே எந்த பிளவும் இல்லை. துணை பொதுச்செயலாளர் என்ற முறையில் டிடிவி தினகரனை எம்.எல்.ஏக்கள் சந்திக்கின்றனர். மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதாவின் சிகிச்சை செலவு ரூ.6 கோடியை கட்சி சார்பில் வழங்க முதல்-அமைச்சர் தலைமையிலான கூட்டத்தில் முடிவு செய்யப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story