சேலம் எடப்பாடி உள்பட 10 இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள்
சேலம் எடப்பாடி, சென்னை நந்தனம் உள்ளிட்ட பத்து இடங்களில் அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என அமைச்சர் காமராஜ் தெரிவித்துள்ளார்
சென்னை
தமிழகத்தில் பத்து இடங்களில், அம்மா பெட்ரோல் பங்க்குகள் அமைக்கப்படும் என்று சட்டப்பேரவையில் அமைச்சர் காமராஜ் இன்று அறிவித்தார்.
சேலம் மாவட்டம் எடப்பாடி, சென்னை மாவட்டம் நந்தனம், தஞ்சை மாவட்டம் இரும்புத்தலையில் அம்மா பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும்.திருவாரூர் மாவட்டம் சுந்தரக்கோட்டை, நாகை மாவட்டம் கோவில்பத்தில் அம்மா பெட்ரோல் பங்க் அமைக்கப்படும்
திருச்சி மாவட்டம் மணப்பாறை, கருர் மாவட்டம் கிருஷ்ணராயபுரத்தில் அம்மா பெட்ரோல் நிலையங்கள் அமைக்கப்படும். வேலூர் மாவட்டம் வாணியம்பாடி, மதுரை மாவட்டம் கப்பலூர், விழப்புரம் மாவட்டம் வானூரில் அம்மா பெட்ரோல் பங்க் அமைக்கப்படும். என அறிவித்தார்

Related Tags :
Next Story