எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றம் - தீபா பரபரப்பு பேட்டி


எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றம் - தீபா பரபரப்பு பேட்டி
x
தினத்தந்தி 16 Jun 2017 8:22 PM IST (Updated: 16 Jun 2017 8:22 PM IST)
t-max-icont-min-icon

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றம் செய்யப்படுவதாக தீபா கூறியுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக அவர் செய்தியார்களிடம் கூறியதாவது:

எம்ஜிஆர் அம்மா தீபா பேரவை, அதிமுக ஜெ.தீபா அணி என மாற்றம். பிரதமரை சந்திக்க அனுமதி கிடைக்கும் என நம்பிக்கை உள்ளது.என் மீது திட்டமிட்டு அவதூறு பரப்பப்படுகிறது. பிரமாணபத்திரம் தாக்கல் செய்ய தேர்தல் ஆணையம் திங்கள்கிழமை வரை அவகாசம் வழங்கியுள்ளது. அதிமுக தற்போது தலைமை இல்லாமல் சிதறிக் கிடக்கிறது.  கட்சிக்கு தொண்டர்களின் பலம் அவசியம், எங்களிடம் தொண்டர்கள் பலம் உள்ளது.

இவ்வாறு அவர் கூறியுள்ளார்.

Next Story