சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை


சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை
x

சென்னை மற்றும் புறநகர் பகுதியில் மழை

சென்னை,

சென்னை எழும்பூர், சென்ட்ரல். நுங்கம்பாக்கம். சேத்பட்டு, உள்ளிட்ட பகுதியில் கன மழை பெய்தது.

பல்லாவரம், மீனம்பாக்கம்,சுற்றுவட்டாரபகுதியில் காற்றுடன் கூடிய மழை பெய்தது.

போரூர்,மதுரவாயல்,பூந்தமல்லி, பகுதியில் இடியுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கியது.

நத்தம்ப்பாக்கம்,முகளிவாக்கம்,கிண்டி, மற்றும் ஈக்காட்டுதாங்கல் உள்ளிட்ட பகுதிகளில் லேசான சாரல் மழை பெய்தது.

Next Story