குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு - டிஎன்பிஎஸ்சி


குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவு வெளியீடு - டிஎன்பிஎஸ்சி
x
தினத்தந்தி 21 July 2017 8:05 PM IST (Updated: 21 July 2017 8:05 PM IST)
t-max-icont-min-icon

குரூப்-1 முதல்நிலை தேர்வு முடிவுகள் டிஎன்பிஎஸ்சி இணையதளத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

சென்னை

டிஎன்பிஎஸ்சி குரூப்-1 தேர்வுக்கான 85 காலிப் பணியிடங்களை நிரப்ப, கடந்த பிப்ரவரி  மாதம் 19ம்தேதி  முதல் நிலை எழுத்து தேர்வு நடைபெற்றது. அதற்கான  முதல்நிலை தேர்வு முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. அக்டோபர் 13, 14, 15ம் தேதிகளில் சென்னையில் முதன்மை எழுத்து தேர்வு நடைபெறும்.முதன்மை எழுத்து தேர்வு முடிவுகள் 2018-ம் ஆண்டு மார்ச் மாதம் வெளியிடப்படும். முதன்மை எழுத்து தேர்வுக்கு தேர்வான 4,602 பேரின் பதிவெண் பட்டியல் www.tnpsc.gov.in இல் வெளியிடப்பட்டுள்ளது.


Next Story