அணிமாற ரூ.5 கோடி தருவதாக எடப்பாடி - தினகரன் அணி பேரம் - ஓபிஎஸ் அணி எம்.எல் ஏ


அணிமாற ரூ.5 கோடி தருவதாக எடப்பாடி - தினகரன் அணி பேரம் - ஓபிஎஸ் அணி எம்.எல் ஏ
x
தினத்தந்தி 3 Aug 2017 12:26 PM IST (Updated: 3 Aug 2017 12:26 PM IST)
t-max-icont-min-icon

அணி மாறுவதற்காக ரூ 5. கோடி தருவதாக எடப்பாடி மற்றும் டிடிவி அணியினர் பேரம் பேசுவதாக ஓ. பன்னீர் செல்வம் அணியை சேர்ந்த சண்முக நாதன் எம்.எல்.ஏ தூத்துக்குடியில் பேட்டி அளித்தார்.

தூத்துக்குடி

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டம்  எம்.எல்.ஏ சண்முகநாதன்   கூறியதாவது:-

ஓ.பி. எஸ் அணியில் இருந்து தங்கள் அணிக்கு வந்தால்  ரூ.5 கோடி தருவதாக  எடப்பாடி பழனிசாமி மற்ரும் டிடிவி தினகரன் அணிஒயினர் பேரம் பேசுகின்றனர். என கூறி உள்ளார்.

Next Story