அரசை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள்; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி


அரசை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள்; முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி
x
தினத்தந்தி 5 Aug 2017 8:47 PM IST (Updated: 5 Aug 2017 8:47 PM IST)
t-max-icont-min-icon

அரசை வீழ்த்த நினைத்தவர்கள் வீழ்ந்து போவார்கள் என்று முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் பேசியுள்ளார்.

பெரம்பலூர்,

பெரம்பலூரில் நடந்த எம்.ஜி.ஆர். நூற்றாண்டு விழாவில் முதல் அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கலந்து கொண்டு பேசினார். அவர் பேசும்பொழுது, இந்த அரசை வீழ்த்த நினைப்பவர்கள் வீழ்ந்து போவார்கள் என கூறியுள்ளார்.

ஜெயலலிதாவின் ஆத்மா இருக்கும் வரை ஆட்சியை அசைக்க முடியாது. தொண்டர்கள் விசுவாசத்துடனும், தியாகத்துடனும் இருக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.


Next Story