வரும் 5-ம் தேதி சென்னையில் அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்
சென்னையில் நாளை மறுநாள் (5-ம்தேதி) அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம் நடைபெறுகிறது.
சென்னை,
சென்னையில் நாளை மறுநாள் (5-ம்தேதி) அதிமுக எம்.எல்.ஏக்கள் கூட்டம்முதல்-அமைச்சர் பழனிசாமி தலைமையில் கட்சி தலைமை அலுவலகத்தில் கூட்டம் நடைபெறுகிறது.
இந்த கூட்டத்தில் துணை முதல்-அமைச்சர் பங்கேற்பார் என தகவல்கள் தெரிவிக்கின்றன. செப்டம்பர் 12-ல் அதிமுக பொதுக்குழு, செயற்குழு கூட்டம் நடைபெற உள்ள நிலையில் எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நடைபெறுவது முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்படுகிறது.
டிடிவி தினகரன் ஆதரவு எம்.எல்.ஏக்களுக்கும் அழைப்புவிடுத்தாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எதிர்கட்சிகள் நம்பிக்கை வாக்கு நடத்தக்கோரி ஜனாதிபதியிடம் மனு அளிக்கப்பட்டுள்ள நிலையில் கூட்டம் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.
Related Tags :
Next Story