கல்வி மாநில பட்டியலுக்கு வர திமுக தொடர்ந்து போராடும் கனிமொழி எம்.பி பேட்டி


கல்வி மாநில பட்டியலுக்கு வர திமுக தொடர்ந்து போராடும் கனிமொழி எம்.பி பேட்டி
x
தினத்தந்தி 3 Sept 2017 6:43 PM IST (Updated: 3 Sept 2017 6:43 PM IST)
t-max-icont-min-icon

கல்வி மாநில பட்டியலுக்கு வர திமுக தொடர்ந்து போராடும் என கனிமொழி எம்.பி கூறியுள்ளார்.

சென்னை,

இது தொடர்பாக கனிமொழி எம்.பி. கூறியதாவது:

கல்வியை மாநில பட்டியலுக்கு கொண்டுவர திமுக தொடர்ந்து போராடும். அரசின் நிவாரணத் தொகையை பெற மறுத்ததிலிருந்து, அனிதாவின் குடும்பம் தமிழக அரசால் பாதிக்கப்பட்டுள்ளது தெரிகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story