தினகரன் - ஜெ. தீபா ஆதரவாளர்கள் கடும் மோதல்!


தினகரன் - ஜெ. தீபா ஆதரவாளர்கள் கடும் மோதல்!
x
தினத்தந்தி 15 Sept 2017 12:32 PM IST (Updated: 15 Sept 2017 12:32 PM IST)
t-max-icont-min-icon

அண்ணா சிலைக்கு மாலை அணிவிக்க வந்த போது டி.டி.வி.தினகரன் - ஜெ. தீபா தரப்பினரிடையே கடும் மோதல் ஏற்பட்டது.


சென்னை


பேரறிஞர் அண்ணாவின் 109-வது பிறந்தநாள் விழாவையொட்டி இன்று அவரது உருவச்சிலைக்கு தலைவர்கள் மாலை அணிவித்து மரியாதை செலுத்தி வருகிறார்கள். சென்னை அண்ணா சாலையில் உள்ள அண்ணா சிலைக்கு  இன்று காலை  ஜெ. தீபா மாலை அணிவிக்க வந்தார். இதற்கு   எதிர்ப்பு தெரிவித்து தினகரன் ஆதரவாளர்கள் கோஷங்கள் எழுப்பினர்  அப்போது அவர்களுக்கு இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இரு அணியினருக்கும் இடையே மோதல் ஏற்பட்டது.

Next Story