அரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை வெளியிட்டது தமிழக அரசு
தினத்தந்தி 11 Oct 2017 8:52 PM IST
Text Sizeஅரசு ஊழியர்கள் ஊதிய உயர்வுக்கான அரசாணையை தமிழக அரசு வெளியிட்டள்ளது.
சென்னை,
தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையில் கூறியிருப்பதாவது:
* அலுவலக உதவியாளர்களுக்கான ஊதியம் ரூ.21,792லிருந்து ரூ.26,720 ஆகவும், இளநிலை உதவியாளர்களுக்கு ரூ.47,485 ஆக உயர்வு.
* இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.40,650-லிருந்து ரூ.50,740 ஆக ஊதியம் உயர்வு.
* சத்துணவு அமைப்பாளர்களுக்கு ரூ.13,720, சத்துணவு சமையலருக்கு ரூ.8680 ஆகவும் ஊதியம் உயர்வு.
* துணை ஆட்சியருக்கு ரூ.81,190-லிருந்து ரூ.98,945 ஆக ஊதியம் உயர்வு
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire