5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை
தினத்தந்தி 13 Oct 2017 8:20 PM IST (Updated: 13 Oct 2017 8:19 PM IST)
Text Sizeதென்பெண்ணை ஆற்றில் நீர்வரத்து அதிகரிப்பால் 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
சென்னை,
* நீர் வரத்து அதிகரிப்பால் கிருஷ்ணகிரி கே.ஆர்.பி அணையிலிருந்து திறந்துவிடப்படும் நீரின் அளவு 9,100 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
* நீர் திறப்பால் தென்பெண்ணை ஆற்றில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால், கிருஷ்ணகிரி, தருமபுரி, தி.மலை, கடலூர், விழுப்புரம் உள்ளிட்ட 5 மாவட்ட கரையோர மக்களுக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire