தனது வீட்டில் ஓய்வு எடுக்க திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்த பிரதமர் மோடி
டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுக்க திமுக தலைவர் கருணாநிதிக்கு பிரதமர் மோடி அழைப்பு விடுத்ததாக கனிமொழி கூறினார்.
சென்னை
சென்னை பல்கலைக் கழக நூற்றாண்டு விழாமண்டபத்தில் இன்று நடைபெற்றது. விழாவில் கலந்து இந்த விழாவில் பங்கேற்பதற்காக, பிரதமர் நரேந்திர மோடி டெல்லியில் இருந்து இன்று காலை தனி விமானம் மூலம் சென்னை வந்தார். விழாவில் கலந்து கொண்டு தினத்தந்தி பவள விழா மலரை வெளியிட்டார், தொடர்ந்து சிறப்புரையார்றினார்.
பின்னர் பிரதமர் மோடி தமிழகத்தைச் சேர்ந்த ஐ.ஏ.எஸ். அதிகாரி டி.வி. சோமநாதன் மகள் திருமண விழாவில் கலந்து கொண்டு மணமக்களை வாழ்த்தினார்.
பின்னர் கோபாலபுரம் சென்ற பிரதமர் அங்கு தி.மு.,க தலைவர் கருணாநிதியை சந்தித்து உடல் நலம் விசாரித்தார். முரசொலி பவளவிழா மலரை பரிசாக பிரதமர் மோடிக்கு திமுக தலைவர் கருணாநிதி வழங்கினார் . முன்னதாக கருணாநிதி வீட்டுக்கு வந்த பிரதமர் மோடிக்கு மு.க ஸ்டாலின் பொன்னாடை போர்த்தி வரவேற்றார். கனிமொழி, துரை முருகன், தமிழிசை சவுந்தர ராஜன் உடன் இருந்தனர்.
பின்னர் கோபாலபுரத்திற்கு வந்துள்ள தொண்டர்களை காண திமுக தலைவர் கருணாநிதி வீட்டிலிருந்து வெளியே வந்தார். அங்கு அவர் தொண்டர்களை பார்த்து கையசைது புன்னகைத்தார்.
பிரதமருடனான சந்திப்பு குறித்து கனிமொழி எம்.பி. கூறும் போது டெல்லியில் உள்ள தனது வீட்டில் ஓய்வு எடுக்க திமுக தலைவர் கருணாநிதிக்கு அழைப்பு விடுத்தார் பிரதமர் மோடி. திமுக தலைவர் கருணாநிதியை பிரதமர் மோடி சந்தித்ததில் அரசியல் உள்நோக்கம் எதுவும் இல்லை. திமுக தலைவர் கருணாநிதியை சந்தித்த பிரதமர் மோடிக்கு நன்றி என கூறினார்.

Related Tags :
Next Story