அனைத்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள், வீடு திரும்பினர்-அமைச்சர் எஸ்.பி.வேலுமணி
அனைத்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள் வீடு திரும்பினர் என அமைச்சர் எஸ்.பி.வேலுமணி கூறி உள்ளார்.
சென்னை,
அமைச்சர் எஸ்.பி.வேலுமணி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
தொற்று நோய் பரவாமல் தடுக்க கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நிவாரண முகாம்களில் யாரும் இல்லாவிட்டாலும், தாழ்வான பகுதிகளில் உள்ளவர்களுக்கு உணவு வழங்கப்பட்டு வருகிறது . அனைத்து நிவாரண முகாம்களில் தங்க வைக்கப்பட்டவர்கள், வீடு திரும்பினர்
செம்பரம்பாக்கம் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,645 மி.கன.அடியில் 1,211 மி.கன. அடி நீர் உள்ளது. பூண்டி, சோழவரம், புழல், செம்பரம்பாக்கம், வீராணம் ஏரிகளில் 35% நீர் மட்டுமே உள்ளது. வீராணம் ஏரியின் மொத்த கொள்ளளவான 1,465 மி.கன. அடியில் 881 மி.கன.அடி நீர் உள்ளது. புழல் ஏரியின் மொத்த கொள்ளளவான 3,300 மி.கன. அடியில் 1,152 மி.கன. அடி நீர் உள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.

Related Tags :
Next Story