இடைத்தேர்தலை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் 21 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு


இடைத்தேர்தலை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் 21 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிப்பு
x
தினத்தந்தி 5 Dec 2017 7:29 PM IST (Updated: 5 Dec 2017 7:28 PM IST)
t-max-icont-min-icon

இடைத்தேர்தலை முன்னிட்டு ஆர்.கே.நகர் தொகுதியில் வரும் 21 ஆம் தேதி பொது விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

சென்னை, 

ஜெயலலிதா மறைவையடுத்து காலியாக உள்ள ஆர்.கே.நகர் சட்ட மன்ற தொகுதிக்கு வரும் 21 ஆம் தேதி தேர்தல் நடைபெறுகிறது. தேர்தல் நடைபெறுவதால், டிசம்பர் 21 ஆம் தேதி ஆர்.கே.நகர் தொகுதியில் பொது விடுமுறை அளிக்கப்படுவதாக மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். ஆர்.கே.நகர் இடைத்தேர்தலில் பதிவான வாக்குகள் வரும் 24 ஆம் தேதி எண்ணப்படுகின்றன. 


Next Story