காங்கிரஸ் தலைவராக தேர்வு: ராகுல்காந்திக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து


காங்கிரஸ் தலைவராக தேர்வு: ராகுல்காந்திக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து
x
தினத்தந்தி 12 Dec 2017 1:36 AM IST (Updated: 12 Dec 2017 1:36 AM IST)
t-max-icont-min-icon

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு பெற்றுள்ள ராகுல்காந்திக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

சென்னை,

அகில இந்திய காங்கிரஸ் கட்சியின் தலைவராக தேர்வு பெற்றுள்ள ராகுல்காந்திக்கு டி.டி.வி.தினகரன் வாழ்த்து தெரிவித்துள்ளார். இது தொடர்பாக, அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் கூறப்பட்டிருப்பதாவது:-

எந்த எதிர்ப்பும் இல்லாமல் காங்கிரஸ் கட்சியின் அகில இந்திய தலைவராக நீங்கள் தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு எனது வாழ்த்துகளை தெரிவித்துக்கொள்கிறேன். 100 ஆண்டுக்கு மேலாக பழமையான காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர்களின் சிறப்புமிக்க பாதையில் நீங்கள் நடக்க வாழ்த்துகிறேன்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Next Story