ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் 10-வது சுற்றில் டிடிவி தினகரன் 48,808 வாக்குகளுடன் முன்னிலை


ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் 10-வது சுற்றில் டிடிவி தினகரன் 48,808 வாக்குகளுடன் முன்னிலை
x
தினத்தந்தி 24 Dec 2017 2:49 PM IST (Updated: 24 Dec 2017 2:49 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே.நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை முடிவில் டிடிவி தினகரன் 48,808 வாக்குகளுடன் முன்னிலை பெற்று உள்ளார்.


சென்னை,


ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். 
 
10வது சுற்று முடிவு விபரம்:-

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 48,808
மதுசூதனன் (அதிமுக) - 25,367
மருதுகணேஷ் (திமுக) - 13,015
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 2,116
கரு. நாகராஜன் (பாஜக)- 626
நோட்டா- 1,151


Next Story