14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலை


14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் டிடிவி தினகரன் முன்னிலை
x
தினத்தந்தி 24 Dec 2017 3:53 PM IST (Updated: 24 Dec 2017 3:52 PM IST)
t-max-icont-min-icon

ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் 14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளார்


சென்னை,


ஜெயலலிதா மறைவால் காலியான ஆர்.கே.நகர் தொகுதிக்கு நடத்தப்பட்ட இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை நடைபெற்று வருகிறது. வாக்கு எண்ணிக்கையில் சுயேட்சையாக போட்டியிட்ட டிடிவி தினகரன் அதிகளவு வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலை பெற்று வருகிறார். 

 14 சுற்றுகள் முடிவில் 32,091 வாக்குகள் வித்தியாசத்தில் தினகரன் முன்னிலையில் உள்ளார். முடிவு விபரம்:-

14-வது சுற்று முடிவு

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 68,302
மதுசூதனன் (அதிமுக) - 36,211
மருதுகணேஷ் (திமுக) - 18,928
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 3,083
கரு. நாகராஜன் (பாஜக)- 942

13-வது சுற்று முடிவு

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 64,627
மதுசூதனன் (அதிமுக) - 33,436
மருதுகணேஷ் (திமுக) - 17,140

12-வது சுற்று முடிவு

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 60,284
மதுசூதனன் (அதிமுக) - 30,745
மருதுகணேஷ் (திமுக) - 15,918
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 2,607
கரு. நாகராஜன் (பாஜக)- 839

11-வது சுற்று முடிவு

டிடிவி தினகரன் (சுயேச்சை) - 54,316
மதுசூதனன் (அதிமுக) - 27,737
மருதுகணேஷ் (திமுக) - 14,431
கலைக்கோட்டுதயம் (நாம் தமிழர்) - 2,607
கரு. நாகராஜன் (பாஜக)- 760


Next Story