மத்திய சென்னை மாவட்டத்துக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம்
மத்திய சென்னை மாவட்டத்துக்கு ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.
சென்னை,
ரஜினி மக்கள் மன்ற நிர்வாகி வி.எம்.சுதாகர் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறப்பட்டு இருப்பதாவது:-
கடந்த 20.3.2018 அன்று சென்னையில் நடைபெற்ற மத்திய சென்னை ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் நியமன ஆலோசனை கூட்டத்தில், நிர்வாகிகள் தேர்வு செய்யப்பட்டு, ரஜினிகாந்த் ஒப்புதலோடு அதற்கான பட்டியல் வெளியிடப்பட்டுள்ளது. அதன் விவரம் வருமாறு:-
மத்திய சென்னை மாவட்டம்:-
செயலாளர் - ஏ.வி.கே.ராஜா, இணைச்செயலாளர் - ஆர்.சூரியா, துணைச்செயலாளர்கள் - வளசை எம்.ஆனந்தன், வில்லிவாக்கம் எம்.கே.சுகுமார், சூளைமேடு கே.மோகன், ஆர்.முரளிபாபு, மகளிர் அணி செயலாளர் - எஸ்.ஸ்ரீவித்யா, வழக்கறிஞர் அணி செயலாளர் - க.உதயகுமார், தகவல் தொழில்நுட்ப அணி செயலாளர் - எம்.மனோஜ், செயற்குழு உறுப்பினர் - என்.சம்பத்குமார்.
அண்ணாநகர் பகுதி:-
செயலாளர் - எம்.ரஜினிடில்லி, இணைச்செயலாளர் - டி.தாமஸ், துணைச்செயலாளர்கள் - வி.பூமிநாதன், ஜி.எஸ்.ஸ்ரீகாந்த், எம்.பழனி, எம்.செல்வமணி, செயற்குழு உறுப்பினர்கள் - டி.முரளிகிருஷ்ணன், எஸ்.லட்சுமணன், கே.சரவணன், எஸ்.சண்முகசுந்தரம், எஸ்.ரஜினிராஜா, என்.மணிகண்டன், ஜெ.ஜெய்சங்கர், கே.வைரவேல், கே.சந்திரசேகர், கே.ஹரிதாஸ், ஏ.பாலாஜி.
எழும்பூர், மதுரவாயல்
எழும்பூர் பகுதி:-
செயலாளர் - எம்.டி.சூரியா, இணைச்செயலாளர் - சூளை ஜி.சேகர், துணைச்செயலாளர்கள் - கே.ரஜினி, வி.நரேஷ்குமார், மா.விஜயகுமார், செயற்குழு உறுப்பினர்கள் - ஜி.பாலு, எஸ்.ராஜேந்திரன், கே.சுரேஷ்குமார், வி.சதீஷ்பாபு, ஏ.புருஷோத்தமன், வ.நரேந்திரகுமார், பி.சீனிவாசன்.
மதுரவாயல் வடக்கு பகுதி:-
செயலாளர் - ஜி.சுந்தரபாபு, இணைச்செயலாளர் - டி.ஜெகதீஷ்குமார், துணைச்செயலாளர்கள் - ஆர்.கண்ணன், பி.ஏழுமலை, எஸ்.ரமேஷ்குமார், செயற்குழு உறுப்பினர்கள் - எம்.முருகன், ஆர்.ஜெயக்குமார், ஆர்.ரஞ்சித்குமார், ஐ.மேஷாக்லிங்கன், ஏ.பழனி, ஏ.பழனிமுத்து, டி.இளங்கோவன், பி.சம்பத்குமார், எஸ்.சதீஷ்குமார்.
மதுரவாயல் தெற்கு பகுதி:-
செயலாளர் - ஜி.செல்வநாதன், இணைச்செயலாளர் - கே.வெற்றிவேல், துணைச்செயலாளர்கள் - என்.மனோகரன், வி.பழனி, எம்.கோபாலகிருஷ்ணன், செயற்குழு உறுப்பினர்கள் - ஜி.விஜய், டி.உலகநாதன், வி.முத்துகுமார், எம்.வேலன், கே.ரவி, கே.அமர்நாத், வி.ரஜினிகாந்த், எம்.ஏ.குமார், ஜி.சபாஸ்டின், இ.பிரகாஷ், என்.ஆர்.ரஞ்சித்.
அம்பத்தூர், வில்லிவாக்கம்
அம்பத்தூர் மேற்கு பகுதி:-
செயலாளர் - ஏ.சந்திரமவுலி, இணைச்செயலாளர் - வி.எம்.மூர்த்தி, துணைச்செயலாளர் கள் - எஸ்.பி.மோகன், கே.வேலு, என்.ஆறுமுகம், செயற்குழு உறுப்பினர்கள் - டி.ராமகிருஷ்ணன், ஏ.முகமது சாய்புல்லா, எம்.தயாளன், கே.அழகர்சாமி, டி.வெங்கடேசன், ஆர்.சேகர், பி.பிரதீப்குமார், டி.சசிகுமார், எஸ்.வாசு.
அம்பத்தூர் கிழக்கு பகுதி:-
செயலாளர் - ஆர்.விஜயகுமார், இணைச்செயலாளர் - எஸ்.வீரசெல்வன், துணைச்செயலாளர்கள் - ஐ.அப்துல், ஐ.எஸ்.நாகலிங்கம், கே.பஞ்சமணி, செயற்குழு உறுப்பினர்கள் - எஸ்.ஜெயகுமார், இ.ரஜினி, எம்.கே.எஸ்.சேகர், என்.நாகராஜ், எம்.ஸ்ரீதர், எம்.ராஜாமணி, கே.அருண்குமார்.
வில்லிவாக்கம் பகுதி:-
செயலாளர் - எல்.துரை, இணைச்செயலாளர் - எஸ்.ஜான்சன், துணைச்செயலாளர்கள் - கே.அர்ச்சுணன், சி.பி.பாலாஜி, டி.ஆரி அம்பேத்கர், செயற்குழு உறுப்பினர்கள் - வி.ரஜினிசந்தர், கே.சந்துரு, டி.ராஜவேலு, டி.ஜானகிராமன், என்.முரளி, பி.ரஞ்சித் திருமுகம், ஏ.அந்தோணிராஜ்.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி
ஆயிரம்விளக்கு பகுதி:-
செயலாளர் - தேனா டி.முனுசாமி, இணைச்செயலாளர் - பி.சுரேஷ்குமார், துணைச்செயலாளர்கள் - ச.பழனி, பி.எஸ்.எம். செல்வம், எம்.ஜான், செயற்குழு உறுப்பினர்கள் - எஸ்.ரமேஷ், ஆர்.சிவக்குமார், கே.ரவிகுமார், என்.ரமேஷ், டி.முரளிதரன், ஆர்.சீனிவாசன், ஜி.தங்கராஜ், ஆர்.சுரேஷ், எஸ்.சத்தியமூர்த்தி.
சேப்பாக்கம்-திருவல்லிக்கேணி பகுதி:-
செயலாளர்- என்.நாகராஜன், இணைச்செயலாளர் - ஜி.பாலசுப்பிரமணியன், துணைச்செயலாளர்கள் - ஏ.கண்ணன், எஸ்.குணசேகர், சி.டி.கதிரவன், செயற்குழு உறுப்பினர்கள் - ஸ்ரீராகவேந்திரா எஸ்.முரளி, டி.செல்வம், எஸ். பாஸ்கர், கே.நாகராஜ், எம்.கிரி, ஆர்.லெட்சுமணன், ஆர்.தண்டபாணி, ஆர்.சுகுமார், என்.ரவிக்குமார்.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story