துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி பயணம்
தினத்தந்தி 19 April 2018 1:46 AM IST (Updated: 19 April 2018 1:46 AM IST)
Text Sizeடெல்லியில் நிதித்துறை தொடர்பான கூட்டத்தில் பங்கேற்க துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் டெல்லி சென்றார். #Panneerselvam
ஆலந்தூர்,
டெல்லியில் நிதித்துறை தொடர்பான கூட்டம் நடைபெறுகிறது. இதில் கலந்து கொள்வதற்காக தமிழக துணை முதல்-அமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் நேற்று மாலை சென்னையில் இருந்து விமானம் மூலம் டெல்லிக்கு புறப்பட்டு சென்றார்.
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire