பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் கார்கள் நேருக்கு நேர் மோதல்: 9 பேர் பலி


பெரம்பலூர் நான்குரோடு பகுதியில் கார்கள் நேருக்கு நேர் மோதல்: 9 பேர் பலி
x
தினத்தந்தி 11 May 2018 3:13 AM IST (Updated: 11 May 2018 3:13 AM IST)
t-max-icont-min-icon

பெரம்பலூர் நான்கு ரோடு பகுதியில் கார்கள் நேருக்கு நேர் மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர்.

பெரம்பலூர்,

பெரம்பலூர் மாவட்டம் நான்கு ரோடு பகுதியில் சென்னையை நோக்கி வந்த கார் தடுப்புகட்டையை மீறி எதிரே வந்த கார் மீது பயங்கரமாக மோதியதில் 9 பேர் உயிரிழந்தனர். இந்த விபத்தில் 1 வயது குழந்தையும் விபத்தில் சிக்கி உயிரிழந்துள்ளது. இந்த விபத்து குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story