மே 29-ந் தேதி காலை 10-30 மணிக்கு தமிழக சட்டசபை கூடுகிறது
தினத்தந்தி 15 May 2018 11:00 AM IST (Updated: 15 May 2018 11:00 AM IST)
Text Sizeபரபரப்பான அரசியல் சூழல்நிலையில் தமிழக சட்டப்பேரவை மே 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுகிறது. #TNAssembly
சென்னை,
சட்டப்பேரவை செயலாளர் சீனிவாசன் வெளியிட்டு உள்ள அறிக்கையில் கூறி இருப்பதாவது...
தமிழக சட்டப்பேரவை மே 29-ஆம் தேதி காலை 10.30 மணிக்கு கூடுகிறது. துறைவாரியாக மானிய கோரிக்கை மீது விவாதம் நடைபெறும் என கூறப்பட்டு உள்ளது.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire