பிறை தெரிந்ததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம் தலைமை ஹாஜி அறிவிப்பு


பிறை தெரிந்ததால் நாளை முதல் ரமலான் நோன்பு தொடக்கம்  தலைமை ஹாஜி அறிவிப்பு
x
தினத்தந்தி 16 May 2018 8:17 PM IST (Updated: 16 May 2018 8:17 PM IST)
t-max-icont-min-icon

பிறை இன்று தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் நோன்பு தொடங்கப்படும் என தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் அறிவித்துள்ளார். #Ramadan #Ramzan


சென்னை,


இஸ்லாமியர்களின் நோன்பு இருக்கும் மாதமான ரமலான் நாளை முதல் தொடங்க உள்ளது. பொதுவாக பிறை பார்த்து தலைமை ஹாஜி அறிவிப்பது வழக்கம். இந்நிலையில், இன்று பிறை தெரிந்ததை அடுத்து நாளை முதல் ரமலான் தொடங்குவதாக தலைமை ஹாஜி சலாவுதீன் முகம்மது அயூப் இன்று தெரிவித்துள்ளார்.


Next Story