நான் எடியூரப்பாவாக இருந்தால் பதவியேற்க மாட்டேன் -ப.சிதம்பரம்


நான் எடியூரப்பாவாக இருந்தால் பதவியேற்க மாட்டேன் -ப.சிதம்பரம்
x
தினத்தந்தி 17 May 2018 11:02 AM IST (Updated: 17 May 2018 11:02 AM IST)
t-max-icont-min-icon

நான் எடியூரப்பாவாக இருந்தால் பதவியேற்க மாட்டேன் என்று முன்னாள் மத்திய அமைச்சர் ப.சிதம்பரம் கூறி உள்ளார்.

சென்னை

பாரதீய ஜனாதாவை சேர்ந்த எடியூரப்பா இன்று காலை கர்நாடக முதல்வராக பொறுப்பேற்றுக் கொண்டாா்.

இது குறித்து தனது டுவிட்டர் பக்கத்தில்  கருத்து தெரிவித்து உள்ள முன்னாள் மத்திய அமைச்சர்  ப.சிதம்பரம்  நான் எடியூரப்பாவாக இருந்தால் பதவியேற்க மாட்டேன் என்று கூறி உள்ளார். கவர்னருக்கு எடியூரப்பா எழுதி உள்ள கடிதத்தில்  104 க்கும் அதிகமான எண்ணிக்கையைப் பற்றி எதுவும் குறிப்பிடப்படவில்லை. கவனரும் அவரது அழைப்பில் எந்த எண்ணிகையையும் குறிப்பிடவில்லை.
என கூறி உள்ளார்.

ஆளுநர் எடியூரப்பா 15 நாட்களில் பெரும்பான்மையை நிரூபிக்க  செய்ய அழைத்துள்ளார். கவர்னர் எடியூரபாவுக்கு 104 எண்ணிக்கையை 111 ஆக மாற்ற  15  நாள் அவகாசம் கொடுத்து உள்ளார்.


Next Story