எனக்கு அரசியல் வனவாசம் முடிந்து விடிவுகாலம் பிறந்துவிட்டது டி.ராஜேந்தர் பேட்டி


எனக்கு அரசியல் வனவாசம் முடிந்து விடிவுகாலம் பிறந்துவிட்டது டி.ராஜேந்தர் பேட்டி
x
தினத்தந்தி 2 Sep 2018 10:30 AM GMT (Updated: 2018-09-02T16:00:21+05:30)

எனக்கு அரசியல் வனவாசம் முடிந்து விடிவுகாலம் பிறந்துவிட்டது என்று டி.ராஜேந்தர் கூறியுள்ளார். #TRajendar

சென்னை,

சென்னையில் செய்தியார்களிடம் டி.ராஜேந்தர் கூறியதாவது:

எனக்கு அரசியல் வனவாசம் முடிந்து விடிவுகாலம் பிறந்துவிட்டது. இனி தீவிர அரசியலில் ஈடுபடுவேன். ஆன்மிக ரீதியில் சிந்தித்துப் பதில் சொல்ல வேண்டும் என முடிவு எடுத்துள்ளேன். 

கருணாநிதி இருக்கும்போது தேர்தலை சந்திப்பதும், கருணாநிதி இல்லாமல் திமுக தேர்தலை சந்திப்பதிலும் வித்தியாசம் உள்ளது.  சிம்புவை சுற்றி சதிவலை பின்னப்படுகிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story