8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு தள்ளுபடி
8 வழிச்சாலைக்கு நிலம் கையகப்படுத்தும் சட்டப்பிரிவை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்துள்ளது.
சென்னை
நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின் 105 வதுபிரிவின் கீழ் சென்னை சேலம் 8 வழிச்சாலைக்கு நிலம் கையகபடுத்த தடை கோரி பூவுலகின் நண்பர்கள் சென்னை ஐகோர்ட்டில் வழக்கு தொடர்ந்தனர்.
மனுவை விசாரித்த நீதிமன்றம் சேலம்-சென்னை 8 வழி பசுமைச்சாலை திட்டத்துக்கு நிலத்தை கையகப்படுத்த கருத்துக்கேட்க தேவையில்லை எனத் தெரிவித்துள்ளது.
மேலும் 2013 ல் கொண்டு வரப்பட்ட நிலம் கையகபடுத்துதல் சட்டத்தின் 105வது பிரிவு செல்லும் எனக்கூறிய நீதிமன்றம் அந்த மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டது.
Related Tags :
Next Story