மாநில செய்திகள்

இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார் + "||" + Until the final judgment comes Everyone is innocent in the view of the law Minister Jayakumar

இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார்

இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் -அமைச்சர் ஜெயக்குமார்
சிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான் என அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார்.
சென்னை

சிபிஐ சோதனை குறித்த கேள்விக்கு அமைச்சர் ஜெயக்குமார் பதில் அளித்தார். அதன் விவரம் வருமாறு:-

குட்கா விவகாரத்தில் அமைச்சர் விஜயபாஸ்கர், டிஜிபி டி.கே.ராஜேந்திரன் குற்றவாளியா, இல்லையா என்பதை நீதிமன்றம்தான் இறுதித்தீர்ப்பில் சொல்லும்; அவர்களை பதவியில் இருந்து நீக்க வேண்டிய அவசியம் இல்லை.

இறுதித் தீர்ப்பு வரும் வரை, சட்டத்தின் பார்வையில் அனைவரும் நிரபராதி தான்.  திமுகவில் தற்போது அதிகார போட்டி நடைபெற்று வருகிறது இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது: அமைச்சர் ஜெயக்குமார்
தேர்தலுக்கான அதிமுகவின் கூட்டணி கதவு திறந்தே இருக்கிறது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
2. தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? -அமைச்சர் ஜெயக்குமார்
தலைமைச் செயலகத்தில் ஊதுபத்தி கொளுத்தியதற்கு கூட மு.க.ஸ்டாலின் சிபிஐ விசாரணை கேட்பாரா? என அமைச்சர் ஜெயக்குமார் கேள்வி எழுப்பி உள்ளார்.
3. தலைமை செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது - அமைச்சர் ஜெயக்குமார்
தலைமை செயலகத்தில் துணை முதல்-அமைச்சர் பன்னீர்செல்வம் யாகம் நடத்தியதாக கூறுவது ஆதாரமற்றது என்று அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.
4. அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் -அமைச்சர் ஜெயக்குமார்
அதிமுக அரசு நீடிக்க வேண்டும் என்று திமுக எம்எல்ஏக்களே விரும்புகின்றனர் என அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
5. கூட்டணியில் இருந்தபோது மத்திய அரசை தி.மு.க. கண்டிக்கவில்லையா? அமைச்சர் ஜெயக்குமாருக்கு மு.க.ஸ்டாலின் சவால்
கூட்டணியில் இருந்தபோது மத்திய அரசை தி.மு.க. கண்டிக்கவில்லை என்ற அமைச்சர் ஜெயக்குமாரின் குற்றச்சாட்டுக்கு சவால் விட்டு மு.க.ஸ்டாலின் பேசினார்.