அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - புதிய தலைமைச் செயலக வழக்கில் ஐகோர்ட் கருத்து


அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுகிறது - புதிய தலைமைச் செயலக வழக்கில்  ஐகோர்ட் கருத்து
x
தினத்தந்தி 1 Oct 2018 2:55 PM IST (Updated: 1 Oct 2018 2:55 PM IST)
t-max-icont-min-icon

அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக புதிய தலைமைச் செயலக வழக்கில் ஐகோர்ட் கருத்து தெரிவித்து உள்ளது.

சென்னை

இன்று புதிய தலைமைச் செயலக வழக்கை விசாரித்த ஐகோர்ட்  அரசியல் காரணங்களுக்காக மக்கள் பணம் வீணடிக்கப்படுவதாக அதிருப்தி தெரிவித்துள்ளது * புதிய தலைமை செயலகத்தை மருத்துவமனையாக மாற்றியதிலும் வரிப்பணம் வீணடிக்கப்பட்டு உள்ளது 
என கூறி உள்ளது.

புதிய தலைமை செயலக கட்டட முறைகேடு வழக்கில் ரகுபதி ஆணையம் கலைக்கப்பட்டதால், மு.க.ஸ்டாலின், துரைமுருகன் மனுக்கள் தள்ளுபடி செய்யப்பட்டது.

Next Story