நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை- டிடிவி தினகரன்
தினத்தந்தி 2 Oct 2018 2:30 PM IST (Updated: 2 Oct 2018 2:30 PM IST)
Text Sizeநானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை என டிடிவி தினகரன் கூறி உள்ளார். #TTVDinakaran #Sasikala
சென்னை
அம்மா மக்கள் முன்னேற்ற கழக டிடிவி தினகரன் கூறியதாவது:-
கடலில் ஹைட்ரோ கார்பன் எடுப்பதால் நிலத்தடி நீர் பாதிக்கும். நானும் சசிகலாவும் கூவத்தூரில் இருந்தவரை பேரம் நடக்கவில்லை; நாங்கள் இல்லாதபோது என்ன நடந்தது என எங்களுக்கு தெரியாது. குண்டூசியை வைத்து மலையை குத்த தேவையில்லை, கண்ணை குத்தலாம். என கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire