முதலமைச்சர் பற்றி கருணாஸ் கூறிய கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை - தமீமுன் அன்சாரி


முதலமைச்சர் பற்றி கருணாஸ் கூறிய கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை - தமீமுன் அன்சாரி
x
தினத்தந்தி 3 Oct 2018 4:59 PM IST (Updated: 3 Oct 2018 4:59 PM IST)
t-max-icont-min-icon

முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து எம்.எல்.ஏ. கருணாஸ் கூறிய கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை என மனித நேய ஜனநாயக கட்சியின் எம்எல்ஏ தமீமுன் அன்சாரி கூறி உள்ளார்.


தமீமுன் அன்சாரி கூறியதாவது;_

பாஜகவை சேர்ந்த எச்.ராஜா, எஸ்.வி.சேகர் போன்றோர் விவகாரத்தில் நடவடிக்கை எடுக்காத தமிழக அரசு கருணாசுக்கு மட்டும் நெருக்கடி கொடுப்பது நியாயமற்ற செயல்.முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி குறித்து எம்.எல்.ஏ. கருணாஸ் கூறிய கருத்தை தாம் ஏற்றுக்கொள்ளவில்லை . இவ்வாறு அவர் கூறினார்.

Next Story