மாநில செய்திகள்

ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்திப்பு + "||" + Mary Kom's meeting with Rajinikanth

ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்திப்பு

ரஜினிகாந்துடன் குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்திப்பு
சென்னையில் போயஸ்தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை குத்துச்சண்டை வீராங்கனை மேரி கோம் சந்தித்து பேசினார்.
சென்னை,

குழந்தைகளுக்காக லதா ரஜினிகாந்த் நடத்தும் நிகழ்ச்சிக்கு சிறப்பு விருந்தினராக வந்த மேரிகோம் சென்னையில் போயஸ்தோட்ட வீட்டில் நடிகர் ரஜினிகாந்தை சந்தித்து பேசினார்.  ரஜினிகாந்துடன் குத்து சண்டை போடும் விதமாக இருக்கும் புகைப்படங்கள் தற்போது வெளியாகியுள்ளது.