நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை


நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை
x
தினத்தந்தி 3 Dec 2018 6:46 PM IST (Updated: 3 Dec 2018 6:46 PM IST)
t-max-icont-min-icon

நாகை மாவட்டத்தில் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அறிவித்து ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார்.

சென்னை,

நாகப்பட்டினம் மாவட்டத்தில் நிவாரண முகாம்களாக செயல்படும் பள்ளிகளுக்கு மட்டும் நாளை விடுமுறை அளித்து ஆட்சியர் சுரேஷ்குமார் அறிவித்துள்ளார். கஜா புயலால் பாதிக்கப்பட்ட மக்கள் பள்ளிகளில் தங்க வைக்கப்பட்டுள்ளதாலும், சீரமைப்பு பணிகள் நடைபெறுவதாலும், விடுமுறை அளித்து உத்தரவிட்டுள்ளார். மேலும் நாளை கனமழை பெய்யும் என்று சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story