அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 100 சதவீதம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது - நிர்வாக இயக்குநர்
தினத்தந்தி 4 Dec 2018 2:13 PM IST (Updated: 4 Dec 2018 2:13 PM IST)
Text Sizeஅப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 100 சதவீதம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது என நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி கூறி உள்ளார்.
சென்னை,
அப்பலோ நிர்வாக இயக்குநர் பிரதாப் ரெட்டி நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
அப்பலோ மருத்துவமனையில் ஜெயலலிதாவுக்கு 100 சதவீதம் சிறப்பான சிகிச்சை அளிக்கப்பட்டது. இது குறித்து ஆறுமுகசாமி ஆணையம் விசாரித்து வருவதால் கருத்து தெரிவிக்க முடியாது. ஜெயலலிதா சிகிச்சை தொடர்பான ஆவணங்கள் ஆணையத்தில் தரப்பட்டு உள்ளன என கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire