புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் உயிரிழப்பு


புத்தாண்டு கொண்டாட்டம்: சென்னையில் ஏற்பட்ட விபத்துகளில் 7 பேர் உயிரிழப்பு
x
தினத்தந்தி 1 Jan 2019 11:12 AM IST (Updated: 1 Jan 2019 11:12 AM IST)
t-max-icont-min-icon

சென்னையில் புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது ஏற்பட்ட சாலை விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். 100-க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்துள்ளனர்.

சென்னை,

புத்தாண்டு கொண்டாட்டத்தின் போது சென்னையில் ஏற்பட்ட வாகன விபத்துகளில் 7 பேர் உயிரிழந்தனர். அதேபோல் சென்னையின் பல்வேறு இடங்களில் நடைபெற்ற வாகன விபத்துகளில் 107 பேர் காயம் அடைந்துள்ளனர். இதனையடுத்து சாலை விபத்தில் காயமடைந்து ராயப்பேட்டை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருபவர்களை சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் நேரில் சந்தித்து ஆறுதல் கூறினார்.

Next Story