பேராசிரியர் நிர்மலாதேவி 2வது முறையாக மருத்துவமனையில் அனுமதி
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் நிர்மலா தேவி, இருதய பரிசோதனை தொடர்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
சென்னை,
மாணவிகளை தவறான பாதைக்கு அழைத்து சென்றதாக சிறையில் அடைக்கப்பட்டிருக்கும் பேராசிரியர் நிர்மலா தேவி, இருதய பரிசோதனை தொடர்பாக மதுரை ராஜாஜி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். ஏற்கனவே சில தினங்களுக்கு முன்பு, மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு நிர்மலா தேவி, சிகிச்சை பெற்று சென்ற நிலையில் தொடர்ந்து இன்றும் அனுமதிக்கப்பட்டுள்ளது பரபரப்பை ஏற்படுத்திய உள்ளது. அவருக்கு, இருதய செயல்பாட்டில் பிரச்சினை உள்ளதா என்பது குறித்து எக்மோ கருவி மூலமாக பரிசோதனை நடத்தப்பட்டது.
Related Tags :
Next Story