36 தீயணைப்பு துறை பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணம் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவு
விபத்து மற்றும் உடல்நலக்குறைவால் இறந்த 36 தீயணைப்பு துறை பணியாளர்களின் குடும்பத்துக்கு தலா ரூ.3 லட்சம் நிவாரணமாக வழங்க முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
சென்னை,
தமிழக தீயணைப்பு துறையில் தீயணைப்பாளர்களாக பணிபுரிந்த சீனிவாசன்(முசிறி), ரவி(திருவண்ணாமலை சேத்துபட்டு), சுந்தரேஷ்(உதகமண்டலம்), நடராஜன்(பெரம்பலூர்), மோகன்(நாகப்பட்டினம் பூம்புகார்), பாலகுருநாதன்(நாமக்கல் கொல்லிமலை), சுதாகரன்(மதுரை கள்ளிக்குடி), சந்தனகுமார்(சிவகாசி), மோகன்தாஸ்(சிதம்பரம்),
நிலைய அலுவலர்களாக பணிபுரிந்த இளங்கோவன் (முசிறி), தாமோதரன் (சென்னை திருவல்லிக்கேணி), ரவிச்சந்திரன்(சென்னை சைதாப்பேட்டை), செல்வம் (தென்சென்னை), கோபி(நாகப்பட்டினம் தரங்கம்பாடி), முன்னணி தீயணைப்பாளராக பணிபுரிந்த கணேசன்(ராமநாதபுரம் திருவாடானை), ராஜமோகன்(அருப்புக்கோட்டை), டிரைவராக பணிபுரிந்த தங்கபாண்டியன்(மதுரை அலங்காநல்லூர்), வேம்பு(விருதுநகர்) ஆகியோர் உடல் நலக்குறைவால் காலமானார்கள் என்ற செய்தியை கேட்டு வருத்தம் அடைந்தேன்.
தீயணைப்பாளர்களாக பணிபுரிந்து வந்த ரகுநாதன்(சென்னை திருவொற்றியூர்), பிரபாகரன்(ஈரோடு சத்தியமங்கலம்), ராகவன்(திருவாரூர் திருத்துறைப்பூண்டி), லிங்கராஜ்(தூத்துக்குடி விளாத்திகுளம்), திரவியமோகன்(திண்டுக்கல் வேடசந்தூர்), ராஜா(சென்னை அம்பத்தூர்), குணேந்திரன்(திருச்சி ஸ்ரீரங்கம்), சுதாகர்(கிருஷ்ணகிரி ஊத்தங்கரை), நம்பிராஜ்(தூத்துக்குடி விளாத்திகுளம்), ராஜதுரை(பெரம்பலூர் ஜெயங்கொண்டம்), ரமேஷ்(திருவள்ளூர் தேர்வாய்கண்டிகை), முன்னணி தீயணைப்பாளராக பணிபுரிந்த பாபு(வேலூர் ஆலங்காயம்), வாசுதேவன்(விழுப்புரம் சின்னசேலம்), டிரைவராக பணிபுரிந்த முனுசாமி(விழுப்புரம் மரக்காணம்), பாபு(வடசென்னை வண்ணையம்பதி), ரவி(பெரம்பலூர்), நிலைய அலுவலராக பணிபுரிந்த மகாலிங்கம்(ராமநாதபுரம் ஆர்.எஸ்.மங்கலம்), சீனிவாசன்(கடலூர் காட்டுமன்னார்கோவில்) ஆகியோர் பல்வேறு விபத்துகளில் உயிரிழந்தனர் என்ற செய்தியை அறிந்து வேதனை அடைந்தேன்.
உயிரிழந்தவர்களின் குடும்பத்தினருக்கு எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபத்தையும் தெரிவித்துக் கொள்கிறேன். உயிரிழந்த 36 குடும்பத்தினருக்கும் தலா ரூ.3 லட்சம் முதல்-அமைச்சரின் பொது நிவாரண நிதியில் இருந்து வழங்க உத்தரவிட்டுள்ளேன். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Related Tags :
Next Story