மாநில செய்திகள்

இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது + "||" + Former Commissioner of Hindu Religious Affairs, Veeranandam Mani arrested

இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது

இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது
இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப்பட்டுள்ளார்.
சென்னை,

இந்து அறநிலையத்துறை முன்னாள் ஆணையர் வீரசண்முக மணி கைது செய்யப்பட்டுள்ளார்.  காஞ்சி சோமாஸ்கந்தர் கோயில் சிலை மோசடி புகாரின் அடிப்படையில் சிலை கடத்தல் தடுப்பு பிரிவு அதிகாரி பொன்.மாணிக்கவேல் தலைமையிலான குழு இந்த நடவடிக்கையை எடுத்துள்ளது 


தொடர்புடைய செய்திகள்

1. நீதித்துறை நெருக்கடி நிலையில் இருப்பதாக அறிவிக்க நேரிடும் தமிழக அரசுக்கு ஐகோர்ட் எச்சரிக்கை
சிலைக் கடத்தல் தொடர்பான வழக்குகளை அரசு கையாளும் விதத்தை பார்க்கும்போது நீதித்துறை நெருக்கடியில் இருப்பதாக அறிவிப்போம் என நீதிபதிகள் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.
2. பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? அவர் மீதான குற்றச்சாட்டுகள் விசாரிக்கப்பட வேண்டும் - சி.வி.சண்முகம்
பொன்.மாணிக்கவேல் நேர்மையானவர் என்று யார் சொன்னது? அரசு அதிகாரிகள் உள்நோக்கத்தோடு செயல்படக்கூடாது என அமைச்சர் சி.வி.சண்முகம் கூறினார்.
3. சிலை கடத்தல் வழக்கு: பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு
சிலை கடத்தல் வழக்கில் பொன்.மாணிக்கவேல் பணி நீட்டிப்புக்கு தடை விதிக்க சுப்ரீம் கோர்ட் மறுப்பு தெரிவித்து உள்ளது.
4. சிலை கடத்தல் வழக்கு; சிறப்பு அதிகாரி பொன். மாணிக்கவேல் நியமனத்திற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு
சிலை கடத்தல் வழக்கு விசாரணையில் சிறப்பு அதிகாரியாக பொன். மாணிக்கவேலை நியமித்ததற்கு எதிராக தமிழக அரசு மேல்முறையீடு செய்துள்ளது.
5. சிலைக் கடத்தல்: 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் கொடுக்கவில்லை - பொன்.மாணிக்கவேல்
சிலைக் கடத்தல் தொடர்பாக பதிவு செய்யப்பட்டுள்ள 50 வழக்குகளின் ஆவணங்களை காவல்துறையினர் இன்னும் கொடுக்கவில்லை ஐகோர்ட்டில் பொன்.மாணிக்கவேல் கூறி உள்ளார்.