தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்


தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிப்பு பணி தொடக்கம்
x
தினத்தந்தி 21 March 2019 7:12 PM IST (Updated: 21 March 2019 7:12 PM IST)
t-max-icont-min-icon

தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கி உள்ளதாக தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி தெரிவித்துள்ளார்.

சென்னை,

சென்னை பல்கலைக்கழகத்தில் நடைபெற்ற கருத்தரங்கில் தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவன இயக்குனர் சேனாபதி கலந்து கொண்டார்.  இதன்பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், தேசிய அளவில் புதிய பாடத்திட்டம் தயாரிக்கும் பணி தொடங்கப்பட்டு உள்ளது.

இந்த புதிய பாடத்திட்டம் நடைமுறைக்கு வரும்போது நாடார் சமுதாயம் குறித்த சர்ச்சை பகுதிகள் இருக்காது என்று கூறினார்.

Next Story