சூலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு


சூலூர் தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவிப்பு
x
தினத்தந்தி 22 March 2019 5:18 PM IST (Updated: 22 March 2019 5:18 PM IST)
t-max-icont-min-icon

சூலூர் தொகுதி எம்எல்ஏ கனகராஜ் மறைவை தொடர்ந்து, அத்தொகுதி காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார்.

கோவை மாவட்டம் சூலூர் தொகுதி அதிமுக எம்.எல்.ஏ கனகராஜ் மாரடைப்பால் மரணம் அடைந்தார். 

இதை தொடர்ந்து  சூலூர் சட்டசபை தொகுதியை காலியானதாக சட்டப்பேரவை செயலாளர் அறிவித்துள்ளார். மேலும் இதுதொடர்பாக தேர்தல் ஆணையத்திற்கு சட்டப்பேரவை செயலாளர் கடிதம் எழுதியுள்ளார்.


Next Story