சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன் - கார்த்தி சிதம்பரம்


சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன் - கார்த்தி சிதம்பரம்
x
தினத்தந்தி 24 March 2019 7:51 PM IST (Updated: 24 March 2019 7:51 PM IST)
t-max-icont-min-icon

சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன் என்று கார்த்தி சிதம்பரம் தெரிவித்துள்ளார்.

சென்னை,

காங்கிரசுக்கு ஒதுக்கப்பட்ட சிவகங்கை தொகுதியில் முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரத்தின் மகன் கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இந்நிலையில் கார்த்தி சிதம்பரம் கூறியதாவது:-  

என் மீதான குற்றச்சாட்டுகள் ஏதும் நிரூபிக்கப்படவில்லை. காங்கிரஸ் பெரிய இயக்கம் என்பதால் வேட்பாளர் அறிவிப்பில் தாமதம் ஏற்பட்டது.
சிவகங்கை தொகுதியில் திமுக ஆதரவுடன் நிச்சயம் வெற்றி பெறுவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story