பொள்ளாச்சி அருகே சாலையில் கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை


பொள்ளாச்சி அருகே சாலையில் கல்லூரி மாணவி கழுத்தறுத்துக் கொலை
x
தினத்தந்தி 6 April 2019 7:44 PM IST (Updated: 6 April 2019 7:44 PM IST)
t-max-icont-min-icon

கோவை பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவி பிரகதி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை,

கோவை பொள்ளாச்சி அருகே தாராபுரம் சாலையில் கல்லூரி மாணவி பிரகதி கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்டுள்ளார். பாலியல் வன்கொடுமை செய்யப்பட்டு மாணவி கொலை செய்யப்பட்டாரா? என்ற கோணத்தில் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட நிலையில் கிடந்த மாணவி பிரகதியின் சடலத்தை கைப்பற்றி விசாரணை நடைபெற்று வருகிறது. கல்லூரி மாணவி சாலையில் கழுத்தறுத்துக் கொலை செய்யப்பட்ட சம்பவம் அந்த பகுதியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

Next Story