எனக்கு விருப்பமான விருந்தாளிகள் வந்து கொண்டிருப்பதாக அறிந்துள்ளேன் - கார்த்தி சிதம்பரம் டுவீட்
எனக்கு விருப்பமான விருந்தாளிகள் வந்து கொண்டிருப்பதாக அறிந்துள்ளேன் என்று கார்த்தி சிதம்பரம் கூறியுள்ளார்.
சென்னை,
சிவகங்கை நாடாளுமன்ற தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராக கார்த்தி சிதம்பரம் போட்டியிடுகிறார். இந்நிலையில் அவர் டுவிட்டரில் கூறியிருப்பதாவது:-
எனக்கு விருப்பமான விருந்தாளிகள் வந்து கொண்டிருப்பதாக அறிந்துள்ளேன். அவர்கள் வருவதற்காக காத்துக்கொண்டிருக்கிறோம் எனவும் வருமானவரித்துறை வரவுள்ளதாக கார்த்தி சிதம்பரம் தனது டுவிட்டரில் பதிவிட்டுள்ளார்.
Heard my favourite visitors are coming home! Will be eagerly awaiting them @IncomeTaxIndia
— Karti P Chidambaram (@KartiPC) April 10, 2019
Related Tags :
Next Story