5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்


5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம்
x
தினத்தந்தி 18 April 2019 12:46 PM GMT (Updated: 2019-04-18T18:16:41+05:30)

5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக வாக்கு சதவீதம் விவரம் வெளியாகி உள்ளது.

சென்னை,

தமிழகத்தின் 37 மக்களவை தொகுதிகளில் மாலை 6 மணியோடு  வாக்குப்பதிவுக்கான நேரம் நிறைவடைந்தது. 18 சட்டமன்ற இடைத்தேர்தல் தொகுதிகளிலும் வாக்குப்பதிவுக்கான நேரம் நிறைவடைந்தது. மதுரையில் மட்டும் கூடுதலாக 2 மணி நேரம் வாக்குப்பதிவு நடைபெறுகிறது.

5 மணி நிலவரப்படி தொகுதி வாரியாக  வாக்கு சதவீதம் வருமாறு:-
 
வட சென்னை  59   
தென் சென்னை 56.71
மத்திய சென்னை  55.74
ஸ்ரீபெரும்புதூர் 58.53  
நெல்லை  62.65
கடலூர் 65.82
பொள்ளாச்சி  63.17
சேலம்  66.18
தென்காசி 65.99 
திருவண்ணாமலை  65
தர்மபுரி 67.67
விழுப்புரம்  66.52
கன்னியாகுமரி 55.07% 
தூத்துக்குடி 62.66 
காஞ்சிபுரம்  62.56
அரக்கோணம் 66.27 
கள்ளக்குறிச்சி  69.42
தஞ்சாவூர்  66.69
திண்டுக்கல் 62.60
மயிலாடுதுறை 63.94
நீலகிரி 64.69
சிவகங்கை 63.78
தேனி  68.54
ராமநாதபுரம் 63.66
பெரம்பலூர் 67.02 
கிருஷ்ணகிரி 65.34 
திருச்சி 64.22
விருதுநகர்  64.50
கரூர்  68.52
திருவள்ளூர்  64.08
ஆரணி  76.49 
மதுரை 55.22
கோவை  59.98
நாகை  69.21
திருப்பூர் 60 
சிதம்பரம் 70.73 
நாமக்கல் 65.92 
ஈரோடு  66.84
புதுவை 70 %

Next Story