மதுரையில் வாக்குப்பதிவு நிறைவு


மதுரையில் வாக்குப்பதிவு நிறைவு
x
தினத்தந்தி 18 April 2019 2:47 PM GMT (Updated: 2019-04-18T20:17:34+05:30)

மதுரை மக்களவை தொகுதியில் இரவு 8 மணியுடன் வாக்குப்பதிவு நிறைவடைந்தது.

சென்னை,

மதுரை மக்களவை தொகுதியில் காலை 7 மணிக்கு தொடங்கிய வாக்குப்பதிவு  இரவு 8 மணியுடன் நிறைவடைந்தது. சித்திரை திருவிழாவையொட்டி மதுரை தொகுதியில் வாக்குப்பதிவு நேரம் 8 மணி வரை நீட்டிக்கப்பட்டிருந்தது. மதுரை மக்களவை தொகுதியில் 1,549 வாக்குசாவடிகளில்  அமைக்கப்பட்டன.

Next Story