"18 எம்எல்ஏக்களின் பதவி போனதற்கு தினகரனே காரணம்" - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு


18 எம்எல்ஏக்களின் பதவி போனதற்கு தினகரனே காரணம் - திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றச்சாட்டு
x
தினத்தந்தி 4 May 2019 5:47 PM IST (Updated: 4 May 2019 5:50 PM IST)
t-max-icont-min-icon

18 எம்எல்ஏக்களின் பதவி போனதற்கு தினகரனே காரணம் என்று திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி குற்றம் சாட்டியுள்ளார்.

சென்னை,

அரவக்குறிச்சி தொகுதிக்கு உட்பட்ட நடுப்பாளையம் கிராமத்தில்  திமுக வேட்பாளர் செந்தில் பாலாஜி பிரசாரத்தில் ஈடுபட்டார். அப்போது தந்தி டிவிக்கு பேட்டியளித்த அவர்,

18 எம்எல்ஏக்களின் பதவி பறிபோனதற்கு, தினகரனின் முதலமைச்சர் ஆசையே காரணம் என குற்றம் சாட்டினார். மேலும் ஸ்டாலினால் மட்டுமே, தமிழகத்திற்கு நல்ல திட்டங்களை கொண்டு வர முடியும் என்று தெரிவித்தார்.

Next Story