கரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விக்ரமன் நியமனம்


கரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விக்ரமன் நியமனம்
x
தினத்தந்தி 10 May 2019 8:07 PM IST (Updated: 10 May 2019 8:07 PM IST)
t-max-icont-min-icon

கரூர் மாவட்ட புதிய காவல் கண்காணிப்பாளராக விக்ரமன் நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

சென்னை,

தேர்தல் ஆணையத்தின் பரிந்துரையை ஏற்று கரூர் மாவட்ட எஸ்.பி ராஜசேகரனை மாற்றி, புதிய எஸ்.பி.யாக விக்ரமனை நியமித்து  தமிழக கூடுதல் தலைமைச்செயலாளர் நிரஞ்சன் மார்டி உத்தரவு பிறப்பித்துள்ளார். கரூர் மாவட்டம் அரவக்குறிச்சியில் மே 19-ம் தேதி இடைத்தேர்தல் நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Next Story