கமல்ஹாசன் நல்ல கலைஞன் ; ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது - அமைச்சர் செல்லூர் ராஜூ
தினத்தந்தி 14 May 2019 9:47 PM IST (Updated: 14 May 2019 9:47 PM IST)
Text Sizeகமல்ஹாசன் நல்ல கலைஞன். ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது என்று அமைச்சர் செல்லூர் ராஜூ தெரிவித்துள்ளார்.
சென்னை,
அமைச்சர் செல்லூர் ராஜூ செய்தியாளர்களிடம் கூறியதாவது:-
மக்கள் நீதி மய்யத்தை கலைத்துவிட்டு கலைத்துறையில் கமல்ஹாசன் மீண்டும் ஈடுபட வேண்டும்.
அரசியலுக்கு வந்ததில் இருந்தே கமல்ஹாசன் பேசுவது யாருக்கும் புரியவில்லை. அவர் ஒரு நல்ல கலைஞன் ஆனால் அவருக்கு அரசியல் சரிவராது.
இவ்வாறு அவர் கூறினார்.
Related Tags :
Next Story
விளையாட்டு
சினிமா
ஸ்பெஷல்ஸ்
"Daily Thanthi" a prestigious product from The Thanthi Trust
எங்களைப்பற்றி தனித்தன்மை பாதுகாப்பு தொடர்புகொள்ள வலைத்தள தொகுப்பு ஆலோசனைகள் வேலைவாய்ப்பு
Paper Ad Tariff Web Ad Tariff Terms & Conditions (E-paper)
காப்புரிமை 2024, © The Thanthi Trust Powered by Hocalwire